TNPSC Thervupettagam

உலகளாவிய அணுகல் விழிப்புணர்வு தினம் – மே 19

May 28 , 2022 821 days 284 0
  • குறைபாடுகள் அல்லது இயலாமையுடன் வாழும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு டிஜிட்டல் அணுகல் மற்றும் உள்ளடக்கத்தினை அடைய வழி வகை செய்தலில் கவனம் செலுத்துவதற்கான ஒரு விழிப்புணர்வு தினமாகும்.
  • இந்தத் தினமானது ஆண்டுதோறும் மே மாதத்தின் மூன்றாவது வியாழன் அன்று அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்