TNPSC Thervupettagam

உலகளாவிய அபாயங்கள் அறிக்கை

January 16 , 2020 1682 days 593 0
  • உலகப் பொருளாதார மன்றமானது தனது உலகளாவிய அபாயங்கள் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

முதலில் உள்ள 5 உலகளாவிய அபாயங்கள்

  • காலநிலை தொடர்பான அபாயங்கள் சிறந்த வாழ்வாதாரத்தின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்த மன்றம் தெரிவித்துள்ளது.
  • மற்ற அச்சுறுத்தல்களில் புவிசார் அரசியல் சூழ்நிலையும் அடங்கும்.
  • பன்முகத் தன்மையிலிருந்து பின்வாங்குவது (வெளியேறுவது) உலகளாவிய அபாயங்களை எதிர்கொள்ளும் உலகின் திறனை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.
  • இந்த அறிக்கையின் படி, தற்போதையப் பொருளாதாரத் தேக்க நிலையானது அதிகரிக்கும்.
  • இந்தத் தேக்க நிலை அதிகரிப்பானது அதிகரித்து வரும் சமூகப் பிரச்சினைகள், போராட்டங்கள், அதிகரித்து வரும் ஜனரஞ்சக இயக்கங்கள் ஆகியவற்றிற்குக் கூட வழி வகுக்கும்.
  • டிஜிட்டல் தொழில்நுட்பமானது அதன் பரிணாம வளர்ச்சியின் உச்சத்தில் இருந்தாலும், உலகம் முழுவதும் தொழில்நுட்பத்தின் சமமற்ற அணுகலானது அதிகரிக்கும்.
  • சுகாதார அமைப்புகள் மீதான சமூக அமைப்பு, சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்ப அழுத்தம் ஆகியவை அதிகரித்து வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்