உலகளாவிய ஆயுதத் திறன் குறியீடு -2019
October 8 , 2019
1874 days
857
- உலகளாவிய ஆயுதத் திறன் அமைப்பு உலகளாவிய ஆயுதத் திறன் குறியீடு (Global Firepower Index - GFP) / ராணுவ வலிமைத் தரவரிசை 2019 என்ற ஒன்றை வெளியிட்டது.
- இது நிலம், கடல் மற்றும் வான்வெளி முழுவதும் வழக்கமான ஆயுதங்களுடன் ஒவ்வொரு நாட்டின் போர் உருவாக்கும் திறனைக் கொண்டு அவற்றைத் தரவரிசைப் படுத்துகிறது.
- இந்த திறன் குறியீட்டில் இந்தியா 4வது இடத்தில் இருந்தது. மேலும் இந்தியா தெற்காசியாவில் முதலிடத்தில் இருந்தது.
- உலகளவில், இந்தப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்தது.
- உலகளாவிய ஆயுதத் திறன் அமைப்பு ஆனது 2006 ஆம் ஆண்டு முதல் 137 நவீன இராணுவ சக்திகளைப் பற்றிய தரவுகளின் பகுப்பாய்வுக் காட்சியை வழங்கி வருகிறது.
Post Views:
857