TNPSC Thervupettagam

உலகளாவிய இடர் அறிக்கை 2024

January 16 , 2024 313 days 355 0
  • 2024 ஆம் ஆண்டு உலகளாவிய இடர் அறிக்கையானது உலகப் பொருளாதார மன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
  • தொழில்நுட்ப முன்னேற்றங்கள், பொருளாதார உறுதித்திறன் இன்மை, பருவநிலை மாற்றம் மற்றும் ஆயுத மோதல்களின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, இனி வரும் ஆண்டுகளில் உலக நாடுகள் மிகக் கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள உள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
  • செயற்கை நுண்ணறிவினால் வழங்கப்படும் தவறான தகவல் மற்றும் தேவையற்ற தகவல்களால் ஏற்படும் அபாயங்களை இந்த அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
  • மாநிலங்களுக்கு இடையேயான ஆயுத மோதலின் அபாயம் ஆனது மிகவும் கவலைக் கொள்ளத் தக்கதாக உள்ளன.
  • ஒரு தொடர்ச்சியான வாழ்க்கைச் செலவின நெருக்கடியானது, உலகப் பொருளாதார உறுதித்திறனில் நிச்சயமற்ற நிலைக்கு வழிவகுக்கும்.
  • பணவீக்கம் மற்றும் பொருளாதாரச் சரிவு ஆகியவை முக்கிய அபாயங்களில் ஒரு குறிப்பிடத் தக்க சேர்க்கையாக சேர்க்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்