TNPSC Thervupettagam

உலகளாவிய இணைய சங்கேதப் பண ஏற்புக் குறியீடு – 2021

August 23 , 2021 1063 days 517 0
  • உலகளவிலான இணைய சங்கேதப் பண (crypto) ஏற்புக் குறியீட்டில் வியட்நாமைத் தொடர்ந்து இந்தியா 2வது இடத்தைப் பெற்றுள்ளது.
  • இது செயின் அனாலிசிஸ் என்ற தொடர் சங்கிலி தொழில்நுட்ப தரவுத் தளத்தினால் வெளியிடப்படும் உலகளாவிய இணைய சங்கேதப் பண ஏற்புக் குறியீட்டில் கூறப் பட்டுள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, ரிப்பிள், எத்தேரியம் மற்றும் பிட்காயின் கேஷ் ஆகியவற்றை அடுத்து இந்தியாவில் பிட்காயின் மிகவும் பிரபலமானதாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்