TNPSC Thervupettagam

உலகளாவிய இணையம்

March 14 , 2019 1954 days 661 0
  • 2019 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆனது உலகளாவிய இணைய தளம் (World Wide Web) கண்டுபிடிக்கப்பட்டதின் 30 -வது ஆண்டைக் குறிக்கிறது.
  • ஐரோப்பாவில் செர்ன் (CERN - European Organization for Nuclear Research) ஆய்வகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் சமயத்தில் உலகளாவிய இணையத்திற்காக ‘தகவல் மேலாண்மை : ஒரு பரிந்துரை’ என்ற அறிக்கையை முதன்முறையாக சமர்ப்பித்த WWW அமைப்பை கண்டுபிடித்தவரான சர் டிம் பெர்னர்ஸ் லீயின் வயது 33 ஆகும்.
  • இவர் 1989 ஆம் ஆண்டு மார்ச் 12 அன்று தனது பரிந்துரையை சமர்ப்பித்தார். இந்தப் பரிந்துரையானது www-ன் கண்டுபிடிப்பிற்கு இட்டுச் சென்றது.
  • தற்பொழுது இது தோராயமாக 2 பில்லியன் நிகழ்நேர இணைய தளங்களைக் கொண்டுள்ளது.
  • இணையமானது 1993 ஆம் ஆண்டு ஏப்ரலில் பொதுப் பயன்பாட்டிற்கு விடப்பட்டது. இதற்குப் பிறகு மொசைக் என்ற முதலாவது தேடு பொறி அறிமுகப்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்