TNPSC Thervupettagam
October 7 , 2023 269 days 297 0
  • கனடா இந்தியா அறக்கட்டளையின் மதிப்புமிக்க உலகளாவிய இந்தியர் விருது சுதா மூர்த்திக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் இந்த விருதினைப் பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
  • இந்த விருது ஒவ்வோர் ஆண்டும் ஒருவர் தேர்ந்தெடுத்த துறையில் ஒரு முக்கிய சாதனையினைப் பதித்த ஒரு புகழ் பெற்ற இந்தியருக்கு வழங்கப்படுகிறது.
  • இவரது கணவர் நாராயண மூர்த்தியும் 2014 ஆம் ஆண்டில் இந்த விருதைப் பெற்று உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்