இந்தக் குறியீடானது சமீபத்திய புள்ளி விவரங்களையும் உலகின் இராஜதந்திர உறவுகள் (அமைப்புகள்) எவ்வாறு விரிவடைகின்றன மற்றும் சுருங்கி வருகின்றன என்பதையும் குறிக்கின்றது.
இந்தக் குறியீடானது உலகெங்கிலும் உள்ள 61 நாடுகளைத் தரவரிசைப் படுத்தி இருக்கின்றது.
இந்தக் குறியீட்டில் சீனாவும் அமெரிக்காவும் முதலிடங்களில் உள்ளன.
61 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில் இந்தியா 12வது இடத்தில் உள்ளது.