TNPSC Thervupettagam
September 25 , 2021 1034 days 526 0
  • பில் & மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளையானது தனது வருடாந்திர கோல்கீப்பர்ஸ் ‘2021ஆம் ஆண்டு உலகளாவிய இலக்குகள் விருதுகளை’ அறிவித்துள்ளது.
  • கோல்கீப்பர்ஸ் என்பது நிலையான மேம்பாட்டு இலக்குகளை (உலகளாவிய இலக்குகள்) நோக்கிய முன்னேற்றத்தை துரிதப்படுத்த இந்த அறக்கட்டளையினால் தொடங்கப்பட்ட ஒரு இயக்கமாகும்.
  • தென்னாப்பிரிக்காவின் பம்சில் மிலம்போ – இங்குகா என்பவருக்கு 2021 ஆம் ஆண்டின் உலகளாவிய கோல்கீப்பர் விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • கொலம்பியாவைச் சேர்ந்த ஜெனீபர் கோல்பாஸ் என்பவருக்கு 2021 ஆம் ஆண்டின்  முன்னேற்ற விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • லைபீரியாவைச் சேர்ந்த சட்டா செரீஃப் என்பவருக்கு 2021 ஆம் ஆண்டின் பிரச்சார விருதானது வழங்கப்பட்டுள்ளது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்