TNPSC Thervupettagam

உலகளாவிய இளம் தலைவர்கள் சமூகம் 2024

April 11 , 2024 81 days 152 0
  • உலகப் பொருளாதார மன்றம் (WEF) ஆனது அதன் 20வது உலகளாவிய இளம் தலைவர்கள் சமூக திட்டம் குறித்து அறிவித்துள்ளது.
  • இந்த ஆண்டு உலகளாவிய ஈழம் தலைவர்கள் திட்டத்திற்கு ஐந்து இந்தியர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.
  • இவர்கள் தங்களது அற்புதமான முயற்சியின் மூலம் எதிர்காலத்தினை மிகவும் நன்கு வடிவமைக்கின்ற, நேர்மறையான ஒரு மாற்றத்தைத் தூண்டுகின்ற 40 வயதிற்குட்பட்ட மாற்றத்தினை ஏற்படுத்தும் சுமார் 90 நபர்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்