TNPSC Thervupettagam

உலகளாவிய ஈடுபாடு திட்டம்

December 7 , 2024 22 days 97 0
  • கலாச்சார அமைச்சகம் ஆனது, "உலகளாவிய ஈடுபாடு திட்டத்தினை" செயல்படுத்தி வருகிறது.
  • இந்தியாவின் மிக வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தினை மேம்படுத்துவதையும், உலகளாவிய அரங்கில் இந்தியாவின் மதிப்பினை ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ், மக்கள் தொடர்பு மற்றும் இருதரப்பு கலாச்சாரத் தொடர்புகளை மேம்படுத்துவதற்காக வேண்டி வெளிநாடுகளில் “இந்தியத் திருவிழா - Festival of India (FoI)” ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • 2013-14 முதல் 2023-24 ஆம் ஆண்டு வரையில் பல்வேறு நாடுகளில் மொத்தம் 62 FoI நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்