TNPSC Thervupettagam

உலகளாவிய உணவுப் பாதுகாப்புத் தளம்

October 12 , 2022 649 days 313 0
  • சர்வதேச நிதி நிறுவனம் உலகளாவிய உணவுப் பாதுகாப்புத் தளத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • உணவு நெருக்கடியை எதிர்கொள்வதற்கும் உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கும் தனியார் துறையின் திறனை வலுப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சர்வதேச நிதி நிறுவனம் என்பது உலக வங்கியின் தனியார் துறைப் பிரிவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்