உலகளாவிய உயர்-தெளிவுதிறன் கொண்ட வளிமண்டல முன்கணிப்பு அமைப்பு
December 16 , 2019 1808 days 577 0
சர்வதேச தொழில்நுட்ப நிறுவனமான IBM ஆனது இந்த உயர்-தெளிவுதிறன் கொண்ட வானிலை முன்கணிப்பு மாதிரியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
இது இந்தியாவில் கிடைக்கும் முன்கணிப்புத் தகவல்களின் துல்லியத் திறனை மேம்படுத்துவதற்குப் பயனர் உருவாக்கிய தரவுகளின் அடிப்படையில் செயல்படும்.
IBM GRAF (Global High-Resolution Atmospheric Forecasting System - GRAF) ஆனது முன்கணிப்பு முறை என்று அழைக்கப் படுவதால், 3 கிலோமீட்டர் அளவிலான தெளிவு திறன் முன்கணிப்புகளை இந்த அமைப்பால் வழங்க முடியும்.