TNPSC Thervupettagam

உலகளாவிய உயிரி இந்தியா (பயோ இந்தியா) உச்சி மாநாடு, 2019

November 25 , 2019 1734 days 590 0
  • இந்தியாவின் முதல் மிகப்பெரிய உயிரி தொழில்நுட்ப மாநாடான – “உலகளாவிய உயிரி இந்தியா உச்சி மாநாடு, 2019” ஆனது சமீபத்தில் புது தில்லியில் நிறைவடைந்தது.
  • இந்நிகழ்ச்சியை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரி தொழில்நுட்பவியல் துறை (Department of Biotechnology - DBT), உயிரி தொழில்நுட்பவியல் தொழில் ஆராய்ச்சி உதவி மன்றத்துடன் (Biotechnology Industry Research Assistance Council - BIRAC) இணைந்து ஏற்பாடு செய்தன.
  • BIRAC என்பது, DBT ஆல் அமைக்கப்பட்ட லாப நோக்கற்ற, அட்டவணை Bயில் உள்ள ஒரு பொதுத்துறை நிறுவனமாகும்.
  • இந்த நிகழ்வின் கருப்பொருள் ‘வாழ்க்கையை மாற்றும் சக்தி’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்