TNPSC Thervupettagam

உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கை 2020

May 15 , 2020 1563 days 776 0
  • இது உலகளாவிய ஊட்டச்சத்தின் நிலை குறித்த உலகின் ஒரு முன்னணி தனிச் சுதந்திரமுடைய ஆய்வறிக்கையாகும்.
  • 2025 ஆம் ஆண்டுவாக்கில் உலகளாவிய அளவில் ஊட்டச்சத்து இலக்குகளை எட்டத் தவறும் 88 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
  • மேலும் இது ஊட்டச்சத்துக் குறைபாட்டில் அதிக அளவிலான உள்நாட்டுப் பாகுபாடுகளுடன் காணப்படும் நாடுகளில் ஒன்றாகவும் அடையாளம் காணப் பட்டுள்ளது.
  • நைஜீரியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுடன் சேர்த்து 3 மோசமான நாடுகளிடையே ஒன்றாக இந்தியாவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
  • உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கையானது 2013 ஆம்  ஆண்டில் வளர்ச்சி முன்னெடுப்பிற்கான முதலாவது ஊட்டச்சத்து மாநாட்டில் கருத்துருவாக்கம் செய்து வெளியிடப் பட்டது.
  • இது பங்குதாரர் குழுமம், தனிச் சுதந்திர வல்லுநர் குழு மற்றும் அறிக்கைச் செயலகம் (உலகச் சுகாதார அமைப்பு மற்றும் உணவு & வேளாண் அமைப்பு இதில் பங்கு பெறவில்லை) ஆகியவற்றைக் கொண்ட ஒரு பலதரப்புக் குழுவினைக் கொண்ட முன்னெடுப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்