TNPSC Thervupettagam

உலகளாவிய ஊதிய அறிக்கை 2020-21

December 11 , 2020 1367 days 496 0
  • இது சமீபத்தில் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை ஆகும்.
  • மூன்றில் இரண்டு பங்கு நாடுகளில் சராசரி ஊதியமானது நோய்த் தொற்றின் காரணமாக 2020 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் குறைவாக அல்லது மிக மெதுவாக வளர்ந்து வருகின்றது.
  • குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்கள், பொதுவாகப் பெண்கள், பணி நேர இழப்புகளினால் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளனர்.
  • வங்கத் தேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் திறனுள்ள வகையில் செயல்பட்டுள்ளனர்.
  • ஆனால் வங்க தேசமானது ஆசிய-பசிபிக் நாடுகளில் மிகப்பெரிய அளவில் ஊதிய இழப்பைப் பதிவு செய்துள்ளது.
  • இதற்கு அடுத்து இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்