TNPSC Thervupettagam

உலகளாவிய எதிர்கால அறிக்கை

February 15 , 2020 1617 days 706 0
  • சமீபத்தில், உலகளாவிய எதிர்கால அறிக்கையைப் பின்வரும் உலகளாவிய அமைப்புகள் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ளன.
    • இயற்கைக்கான உலகளாவிய நிதியம்
    • உலகளாவிய வர்த்தகப் பகுப்பாய்வு திட்டம் மற்றும்
    • இயற்கை மூலதன திட்டம்.
  • அந்த அறிக்கையின்படி, இயற்கையானது மனிதகுலத்திற்கு பின்வருகின்ற ஆறு சுற்றுச்சூழல் அமைப்புகளின் மூலம் சேவைகளை வழங்கியுள்ளது. அவை:
  1. பயிர்களின் மகரந்தச் சேர்க்கை
  2. வெள்ளம் மற்றும் அரிப்புகளிலிருந்து கடற்கரைகளைப் பாதுகாத்தல்
  3. நீர் வழங்கல்
  4. மர உற்பத்தி
  5. கடல் மீன் பிடிப்பு மற்றும்
  6. கார்பன் சேமிப்பு.
  • மேற்கண்ட ஆறு சுற்றுச்சூழல் அமைப்புகளின் குறைக்கப்பட்ட சேவையானது 2050 ஆம் ஆண்டுக்குள் வருடாந்திர உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.67% வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்