TNPSC Thervupettagam

உலகளாவிய ஏற்புத் தினம் - மார்ச் 28

April 2 , 2023 510 days 225 0
  • இந்த ஆண்டு உலக ஏற்புத் தினமானது முதன் முறையாக உலகம் முழுவதும் கொண்டாடப் படுகிறது.
  • உலக ஏற்பு (UA) என்பது எழுத்து வடிவம், மொழி அல்லது எழுத்து நீளத்தைப் பொருட் படுத்தாமல் அனைத்துத் தகுதிகளையும் பெற்ற ஊடகப் பெயர்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை உறுதி செய்யும் ஒரு தொழில்நுட்ப அம்சமாகும்.
  • இதனை அனைத்து இணையம் மூலம் இயக்கப்படும் செயலிகள், சாதனங்கள் மற்றும் அமைப்புகளால் பொதுவாகப் பயன்படுத்த முடியும்.
  • UA குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காகவும், முக்கியப் பங்குதாரர்கள் மத்தியில் UA ஏற்பினை ஊக்குவிப்பதற்காகவும் உள்நாட்டு, பிராந்திய மற்றும் உலகளாவியச் சமூகங்கள் மற்றும் நிறுவனங்களை ஒன்று திரட்டுவதற்கான வாய்ப்பை இந்த தினம் வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்