TNPSC Thervupettagam

உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் பெருந்தொற்று ஒப்பந்தம்

May 22 , 2024 186 days 228 0
  • உலக நாடுகள் அதிகரித்து வரும் நுண்ணுயிர்களின் எதிர்ப்பு திறன் (AMR) என்ற சுகாதார சவாலை எதிர்கொள்கின்றதையடுத்து சர்வதேச பெருந்தொற்று உடன்படிக்கையை மிக முக்கியத்துவத்துடன் இறுதி செய்ய ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது.
  • பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் புதிய நோய்க்கிருமிகளுக்கு எதிரான உலகளாவிய முயற்சிகளை ஒன்றிணைப்பதற்காக இந்தப் பெருந்தொற்று ஒப்பந்தம் திட்டமிடப்பட்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில், ஆண்டுதோறும் நுண்ணுயிர்களின் எதிர்ப்புத் திறன்களால் சுமார் 1.27 மில்லியன் உயிரிழப்புகளும் மற்றும் நுண்ணுயிர்களின் எதிர்ப்பு திறன் சார்ந்த பிரச்சினைகளால் 4.9 மில்லியன் உயிரிழப்புகளும் பதிவாகின.
  • இதன் மிகவும் சாத்தியமான தாக்கம் 2050 ஆம் ஆண்டில் ஆண்டிற்கு 10 மில்லியன் உயிரிழப்புகளாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்