April 29 , 2020
1675 days
740
- G20 குழுவானது “உலகளாவிய கடன் ஒப்பந்தத்திற்கு” அழைப்பு விடுத்துள்ளது.
- இது ஓர் ஆண்டு கால செலுத்தப்படாதக் கடனை அளிக்க வழிவகை செய்கின்றது.
- ஒரு ஆண்டிற்குப் பின்னர், வளரும் நாடுகளானது இந்தக் கடனை வட்டியுடன் செலுத்த வேண்டும்.
Post Views:
740