April 30 , 2019
2037 days
792
- ஏப்ரல் 15 அன்று உலகம் முழுவதும் உள்ள பல நாடுகள் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் உலக கலாச்சாரத் தினத்தை அனுசரித்தன.
- இந்தத் தினமானது 1935 ஆம் ஆண்டில் “ரோரிச் ஒப்பந்தம்” ஏற்றுக் கொள்ளப்பட்டதை நினைவு கூறுவதற்காக உருவாக்கப்பட்டது.
- இது கலை, அறிவியல், நிறுவனங்கள் மற்றும் வரலாற்று நினைவுச் சின்னங்களின் பாதுகாப்பு மீதான அமெரிக்கர்களுக்கிடையேயான ஒரு ஒப்பந்தமாகும்.
- ரஷ்யக் கலைஞர் மற்றும் ஓவியரான நிக்கோலஸ் ரோரிச் என்பவரின் நினைவாக இத்தினத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது.
- 1998 ஆம் ஆண்டில் உலக கலாச்சார மன்றமானது இத்தினத்தின் முதலாவது கொண்டாட்டத்தைத் தொடங்கியது.
Post Views:
792