TNPSC Thervupettagam

உலகளாவிய காற்று தினம் - ஜூன் 15

June 16 , 2024 15 days 53 0
  • காற்றாலை ஆற்றலின் முக்கியத்துவம் மற்றும் பூகோளத்தை மாற்றியமைக்கும் அதன் ஆற்றல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இது காற்றாலை ஆற்றலை ஒரு நிலையான மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலாகப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் முயற்சியாகும்.
  • முதல் காற்று தினம் 2007 ஆம் ஆண்டில் ஐரோப்பிய காற்று ஆற்றல் சங்கத்தால் (EWEA) கொண்டாடப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்