TNPSC Thervupettagam

உலகளாவிய காற்று தினம் – ஜுன் 15

June 17 , 2021 1169 days 495 0
  • உலகளாவிய காற்று தினமானது விண்ட் யுரோப் மற்றும் உலகளாவிய காற்று ஆற்றல் மன்றம் மற்றும் நேஷனல் அசோசியேசன்ஸ் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப் படுகிறது.
  • இந்த  தினமானது பொது மக்களிடையே காற்று ஆற்றலின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அறிமுகப் படுத்தப்பட்டது.
  • முதல் உலகளாவிய காற்று தினமானது 2007 ஆம்  ஆண்டில் கடைபிடிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்