உலகளாவிய காலநிலை நடவடிக்கை உச்சி மாநாடு 2018 ஆனது அமெரிக்காவில் கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவில் நடத்தப்பட்டது.
பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு, பாரீஸ் ஒப்பந்தத்தின் இலக்குகளை அடைவதற்கான தங்களது பொறுப்புகளை அவர்கள் வெளிப்படுத்தினர்.
கலிபோர்னியாவின் ஆளுநர் எட்மண்ட் ஜி. பிரௌன் ஜீனியர் மற்றும் காலநிலை நடவடிக்கைக்கான ஐ.நா.வின் சிறப்பு தூதரான மைக்கேல் R. ப்ளூம் பெர்க் ஆகியோர் இம்மாநாட்டின் இணைத் தலைவர்கள் ஆவார்.