TNPSC Thervupettagam

உலகளாவிய குழந்தைகள் தினம் – நவம்பர் 20

November 24 , 2023 239 days 127 0
  • 1959 ஆம் ஆண்டில் இந்நாளில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை  குழந்தைகளின் உரிமைகள் பிரகடனப்படுத்தியதை இந்த நாள் நினைவுகூருகிறது.
  • இது முதன்முதலில் 1954 ஆம் ஆண்டில் உலகளாவியக் குழந்தைகள் தினமாக நிறுவப் பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘அனைத்து குழந்தைகளுக்கும் அனைத்து உரிமைகளும்’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்