TNPSC Thervupettagam

உலகளாவிய சுகாதார பாதுகாப்பு தினம் – டிசம்பர் 11

December 13 , 2017 2569 days 1147 0
  • ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உலகளாவிய சுகாதார பாதுகாப்பு  தினம் டிசம்பர் 11ஆம் தேதி (Universal Health Coverage Day) கொண்டாடப்படுகின்றது.
  • உலகின் அனைத்துப் பகுதிகளிலும், அனைத்து மக்களுக்கும் மலிவான, தரமுடைய சுகாதார சேவைகளை உலக நாடுகள் வழங்குவதற்கு அழைப்பு விடுக்கும் ஐ.நா.அமைப்பின் முதல் ஒருமனதான சுகாதார தீர்மானத்தின் ஆண்டு அனுசரிப்பே உலகளாவிய சுகாதார பாதுகாப்பு தினமாகும்.
  • நிதிச் சுமைகள் இன்றி, தங்களுக்கு வேண்டிய தரமுடைய சுகாதாரமான ஆரோக்கிய சேவைகளை அனைத்து மக்களும் அணுகும் நிலையே உலக சுகாதார பாதுகாப்பு ஆகும்.
  • உலகளாவிய  சுகாதார பாதுபாப்பு   ஆனது ஐ.நா அவையால் புதிய நீடித்த வளர்ச்சி இலக்குகளுள் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்