TNPSC Thervupettagam

உலகளாவிய சொத்து மனை வெளிப்படைத் தன்மை குறியீடு

July 10 , 2020 1508 days 526 0
  • இந்தியா GRETI-யில் (Global Real Estate Tramparency Index) 34வது இடத்தைப் பிடித்து தனது தரவரிசையை மேம்படுத்தியுள்ளது.
  • நீடித்த முன்னெடுப்புகள் மற்றும் ஒழுங்குமுறைச் சீர்திருத்தங்கள் ஆகியவை இந்தியாவில் சொத்துமனை தொழிற்துறையில் உயர்நிலை கொண்ட வெளிப்படைத் தன்மையை மேம்படுத்தியுள்ளது.
  • இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்காவில் உள்ள ஜோன்ஸ் லேங் லாசலே என்ற நிறுவனத்தினால் வெளியிடப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்