TNPSC Thervupettagam

உலகளாவிய தடுப்பூசி விநியோகச் சந்தை அறிக்கை 2022

November 21 , 2022 732 days 393 0
  • உலகளாவிய தடுப்பூசி விநியோகச் சந்தைகளில் COVID-19 தடுப்பு மருந்தின் தாக்கத்தை மதிப்பிடுவதற்காக உலக சுகாதார அமைப்பானது இந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, தடுப்பூசி விநியோகமானது சில நாடுகள் மற்றும் ஒரு சில உற்பத்தியாளர்களால் மட்டுமே அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது.
  • 10 உற்பத்தியாளர் நிறுவனங்கள் மட்டுமே 70% தடுப்பூசித் தவணைகளை வழங்குகின்றன (COVID தடுப்பூசி தவிர).
  • மொத்த COVID தடுப்பூசித் தவணைகளில் ஆப்பிரிக்கா 3% மட்டுமே பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்