TNPSC Thervupettagam

உலகளாவிய தாக்குதல் திறன் குறியீடு

January 24 , 2021 1331 days 610 0
  • இது சாத்தியமான இராணுவ வலிமையின் அடிப்படையில் உலக அளவில் நாடுகளை வரிசைப்படுத்துகிறது.
  • இக்குறியீடு ஆனது 138 நாடுகளைத் தரவரிசைப்படுத்தியுள்ளது.
  • நீண்டகால தாக்குதல் மற்றும் தற்காப்பு இராணுவப் பிரச்சாரங்களின் அடிப்படையில் நாடுகள் மதிப்பீடு செய்யப் பட்டுள்ளன.
  • இந்தக் குறியீட்டில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
  • அதைத் தொடர்ந்து ரஷ்யா உள்ளது.
  • சீனா மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • இக்குறியீட்டில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
  • பாகிஸ்தான் இராணுவமானது இஸ்ரேல், கனடாவை விஞ்சி உலகின் 10வது மிக சக்தி வாய்ந்த நாடாக அதன் இடத்தைப் பிடித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்