TNPSC Thervupettagam

உலகளாவிய நிதித் தொழில்நுட்ப விழா 2021

October 8 , 2021 1145 days 547 0
  • 2வது உலகளாவிய நிதித் தொழில்நுட்ப விழாவினை (2021) இந்தியா ஏற்பாடு செய்து உள்ளது.
  • இந்த ஆண்டிற்கான இவ்விழாவின் கருத்துரு, நிதித் தொழில்நுட்பம் : உலக டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு அதிகாரமளித்தல்என்பதாகும்.
  • இந்த விழாவானது இந்தியத் தேசியப் பணவழங்கீட்டுக் கழகம், நிதித் தொழில்நுட்ப ஒருங்கிணைப்புச் சபை மற்றும் இந்திய இணையதளம் & கைபேசிக் கூட்டமைப்பு ஆகியவற்றால் இந்தியப் பணவழங்கீட்டுச் சபையுடன் இணைந்து ஏற்பாடு செய்யப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்