TNPSC Thervupettagam

உலகளாவிய பலபரிமாண வறுமை குறியீடு – 2021

October 15 , 2021 1010 days 1262 0
  • இந்த குறியீடானது ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்ட அமைப்புமற்றும்ஆக்ஸ்ஃபோர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முன்னெடுப்புஆகியவற்றால் வெளியிடப்பட்டது.
  • இந்த அறிக்கையானது 5.9 பில்லியன் மக்களை உள்ளடக்கிய 109 நாடுகளில் பல பரிமாண வறுமையின் நிலை மற்றும் அதன் அமைப்பை ஆய்வு செய்கிறது.

இந்தியாவின் நிலை

  • இந்தியாவில் 9.4% மக்கள் தொகையைக் கொண்ட பட்டியலினப் பழங்குடியினர் சமுதாயமானது ஏழ்மை நிலையில் உள்ளது.
  • 129 மில்லியன் மக்களில் 65 மில்லியன் மக்கள் பலபரிமாண வறுமை நிலையில் உள்ளனர்.
  • 283 மில்லியன் அளவிலான பட்டியலினச் சாதியினர் சமுதாயத்தில் 94 மில்லியன் பேர் பலபரிமாண வறுமை நிலையில் வாழ்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்