TNPSC Thervupettagam

உலகளாவிய புலம்பெயர்ந்தோர் திரைப்படத் திருவிழா

December 5 , 2019 1724 days 639 0
  • உலகளாவிய புலம்பெயர்ந்தோர் திரைப்படத் திருவிழாவானது (GMFF - Global Migration Film Festival) டாக்காவில் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • ஒரு நாள் முழுவதும் நடைபெற்ற இந்தத் திருவிழாவில் இடம்பெயர்வு மற்றும் அதன் பல்வேறு அம்சங்கள் குறித்த 15 திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
  • இந்தத் திருவிழாவானது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு (International Organisation of Migrants - IOM) மற்றும் டாக்கா பல்கலைக்கழக திரைப்படச் சங்கம் ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • IOM என்பது 1951 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் புலம்பெயர்வு அமைப்பாகும்.
  • இடம்பெயர்வுப் பிரச்சினையின் முறையான மற்றும் மனிதாபிமான நிலையை உறுதிப்படுத்துவதற்காக இது செயல்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்