TNPSC Thervupettagam

உலகளாவிய பொருளாதார சுதந்திரக் குறியீடு 2020

September 16 , 2020 1531 days 748 0
  • இந்தியாவானது கனடாவின் பிரேசர் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டஉலகளாவிய பொருளாதார சுதந்திரக் குறியீடு – 2020 என்பதற்கான வருடாந்திர அறிக்கையில்” 105வது இடத்தில் தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளது.
  • இது புதுதில்லியில் உள்ள ஒரு கொள்கை வகுக்கும் குழுவான சிவில் சமூக மையத்துடன் இணைந்து இந்தியாவில் வெளியிடப் பட்டுள்ளது.
  • இது உலகின் பொருளாதார சுதந்திரக் குறியீட்டின் 24வது பதிப்பாகும்.
  • இதில் முன்னிலையில் உள்ள 5 நாடுகள் : ஹாங்காங், சிங்கப்பூர், நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்கா.
  • இதில் கீழ் நிலையில் உள்ள 5 நாடுகள் : ஆப்பிரிக்கக் குடியரசு, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, ஜிம்பாவே, அல்ஜீரியா.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்