TNPSC Thervupettagam

உலகளாவிய வருடாந்திரம் முதல் தசாப்தம் அளவிலான பருவநிலை தகவல் சேர்ப்பு அறிக்கை (2024-2028)

June 12 , 2024 36 days 135 0
  • உலக வானிலை அமைப்பின் (WMO) படி, 2028 ஆம் ஆண்டு வரை 1991-2020 என்ற குறிப்பு ஆண்டினை விட உலகில் அதிக வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது.
  • "2024 மற்றும் 2028 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் ஒவ்வோர் ஆண்டும் உலகளாவிய சராசரி மேற்பரப்பு வெப்பநிலையானது, 1850-1900 ஆம் ஆண்டுகளில் இருந்த சராசரியை விட 1.1 °C முதல் 1.9 °C வரையிலான அளவில் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது."
  • உலகளாவியச் சராசரி மேற்பரப்பு வெப்பநிலை ஆனது, 2024 மற்றும் 2028 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் குறைந்தபட்சம் ஓராண்டிற்கு 1850-1900 ஆம் ஆண்டுகளின் சராசரி அளவுகளை விட 1.5 °C அதிகமாக இருக்க 80 சதவீதம் வாய்ப்பு உள்ளது.
  • ஐந்தாண்டு சராசரி இந்த வரம்பை மீறுவதற்கு 47 சதவீதம் வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்