TNPSC Thervupettagam

உலகளாவிய வர்த்தக முத்திரை அமைப்பு

March 17 , 2019 1952 days 608 0
  • அமைச்சரவையானது நிறுவனங்கள் மற்றும் தொழிலகங்களிடமிருந்து வர்த்தக முத்திரை மற்றும் விண்ணப்பங்களை வடிவமைப்பதற்கு ஆய்வுகளை மேற்கொள்ளும் வகைப்பாட்டு முறைமையின் போது உலகளாவிய அளவிலான தரங்களைப் பின்பற்ற 3 சர்வதேச ஒப்பந்தங்களில் கையொப்பமிட ஒப்புதல் அளித்துள்ளது.
நைஸ் ஒப்பந்தம் வணிக முத்திரை மற்றும் சேவை குறியீடுகளுக்கான சர்வதேச வகைப்பாடு.
வியன்னா ஒப்பந்தம் அடையாள எண்களை உள்ளடக்கிய குறியீடுகளுக்கான சர்வதேச வகைப்பாடு.
லோகர்னோ ஒப்பந்தம் தொழில்துறை வடிவமைப்புகளுக்கான சர்வதேச வகைப்பாடு.
  • இந்த மூன்று ஒப்பந்தங்களின் மூலம் சர்வதேச வகைப்பாடுகளில் இந்திய வடிவமைப்புகளை சேர்ப்பது, உருவக் கூறுகள் மற்றும் பொருட்களை சேர்க்கும் வாய்ப்பினை இது அளிக்கும்.
  • மேலும் இது இந்தியாவில் உள்ள அறிவுசார் சொத்துகளின் பாதுகாப்பு தொடர்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்