TNPSC Thervupettagam

உலகளாவிய வர்த்தகக் கண்ணோட்டம் மற்றும் புள்ளிவிவரங்கள் அறிக்கை 2025

April 24 , 2025 17 hrs 0 min 38 0
  • ஜெனீவாவில் அமைந்துள்ள உலக வர்த்தக அமைப்பு ஆனது, 2025 ஆம் ஆண்டிற்கான அதன் உலகளாவியச் சரக்கு வர்த்தக அளவு வளர்ச்சிக் கணிப்பைப் பெருமளவில் திருத்தியமைத்துள்ளது.
  • தற்போதைய நிலைமைகளின் கீழ் உலகளாவியச் சரக்கு வர்த்தகத்தின் அளவு 0.2% குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்த நிலைமை மோசமடைந்தால், 2025 ஆம் ஆண்டில் வர்த்தகம் மேலும் 1.5% ஆகக் குறையக்கூடும்.
  • இது உலகச் சரக்கு வர்த்தகத்தின் அளவு 2.9% அதிகரித்த 2024 ஆம் ஆண்டிலிருந்த மதிப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்