TNPSC Thervupettagam

உலகளாவிய வாய்வழி சுகாதார நிலை அறிக்கை - உலக சுகாதார அமைப்பு

June 13 , 2023 531 days 324 0
  • 2019 ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் 3.5 பில்லியன் மக்கள் வாய்வழித் தொற்றினால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
  • 1990 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் பதிவான பல வாய்வழி நோய்களின் எண்ணிக்கை 1 பில்லியனுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
  • இது 50% ஆக அதிகரிப்பாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், இது அதே காலகட்டத்தில் பதிவான மக்கள்தொகை அதிகரிப்பான 45 சதவீதத்தினை விட பெரியது ஆகும்.
  • கடந்த 30 ஆண்டுகளில் (1990-2019) பதிவான வாய்வழி நோய்களின் பாதிப்பு என்பது 30% அதிகரித்துள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில் வாய்வழிச் சுகாதாரத்திற்காக ஒரு நபர் செலவிடும் தொகையின் உலகளாவியச் சராசரி ஆண்டிற்கு 50 அமெரிக்க டாலர்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்