TNPSC Thervupettagam

உலகளாவிய விரிவான வளமைக் குறியீடு

November 26 , 2019 1733 days 686 0
  • பொருளாதார மற்றும் சமூக உள்ளடக்கம் ஆகியவற்றின் அடிப்படையில், உலகில் உள்ள 113 நகரங்களில் இந்தியாவில் உள்ள பெங்களூரு நகரமானது நாட்டின் மிகவும் முன்னணியில் உள்ள ஒரு தரவரிசைப் படுத்தப்பட்ட நகரமாக (அந்நகரின் தரவரிசை 83) உருவெடுத்துள்ளது.
  • வளமை மற்றும் உள்ளடக்கல் நகர முத்திரை மற்றும் விருதுகள் (Prosperity & Inclusion City Seal and Awards - PICSA) குறியீடானது முதன்முறையாக பாஸ்க் நிறுவனங்கள் மற்றும் டி & எல் பங்காளர்கள் ஆகியவற்றால் ஏற்படுத்தப்பட்டது.
  • நகரங்களில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் விரிவான மற்றும் வளமான சூழல்களை உருவாக்குவதற்கான தங்களது முயற்சிகளுக்காக உலகில் உள்ள முக்கியமான நகரங்கள் முதன்முறையாக இதில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
  • இந்தப் பட்டியலில் ஜூரிச் (சுவிட்சர்லாந்து) முதலிடத்திலும் வியன்னா (ஆஸ்திரியா) இரண்டாவது இடத்திலும் கோபன்ஹேகன் (டென்மார்க்) மூன்றாவது இடத்திலும் உள்ளன.
  • இந்தப் பட்டியலில் தில்லி 101வது இடத்திலும் மும்பை 107 இடத்திலும்  உள்ள மற்ற இந்திய நகரங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்