TNPSC Thervupettagam

உலகளாவிய விலங்குப் பாதுகாப்புக் குறியீடு 2020

March 16 , 2020 1623 days 503 0
  • உலகளாவிய விலங்குப் பாதுகாப்புக் குறியீடு 2020 ஆனது சர்வதேச விலங்குப்  பாதுகாப்பு நலம்சார் அறக்கட்டளையான உலக விலங்குப் பாதுகாப்பு நிறுவனத்தால் வெளியிடப் பட்டது.
  • இந்தக் குறியீட்டில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • ஸ்பெயின், மெக்ஸிகோ, பிரான்ஸ் மற்றும் நியூசிலாந்து ஆகியவற்றுடன் இந்தியா இவ்விடத்தைப்  பிடித்துள்ளது.
  • விலங்குப் பாதுகாப்புக் குறியீடானது நாடுகளை  A முதல் G வரை வரிசைப் படுத்துகிறது.
  • இக்குறியீட்டின்படி, பலவீனமாகச் செயல்பட்ட நாடுகளில் ஈரான், மொராக்கோ, அல்ஜீரியா மற்றும் பெலாரஸ் ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்