TNPSC Thervupettagam

உலகளாவிய ஹைட்ரஜன் விலைக் குறியீடு

January 18 , 2024 183 days 186 0
  • GIFT நகரில் உள்ள சர்வதேச நிதிச் சேவை மையம் (IFSC) ஆனது, இந்திய எரிவாயு பரிமாற்றம் (IGX) மற்றும் குஜராத் மாநில பெட்ரோலியம் கழகம் (GSPC) ஆகியவற்றுடன் ஒரு மூலோபாயக் கூட்டணியில் இணைந்துள்ளது.
  • இந்த ஒத்துழைப்பு ஒரு முன்னோடியான உலகளாவிய ஹைட்ரஜன் வர்த்தக நெறிமுறையை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது உலக அளவில் மேற்கொள்ளப்படும் இத்தகைய இரண்டாவது வகையாகும்.
  • இது GIFT நகரை உலகளாவியப் பசுமை ஹைட்ரஜன் சந்தையில் முன்னணி இடத்தில் நிறுத்தும்.
  • இந்தக் கூட்டணி உலகளாவிய ஹைட்ரஜன் விலைக் குறியீட்டை அறிமுகப்படுத்த உள்ளது.
  • இது இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பசுமை ஹைட்ரஜன் துறையில் விலை நிர்ணயிப்பு மற்றும் சந்தை தகவல்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு அளவுருவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்