கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த கலைப்பொருட்கள் மற்றும் கலைப் படைப்புகள் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கான ஒரு சட்டப்பூர்வ அங்கீகாரத்தினை அங்கீகரிக்கச் செய்வதற்கான ஒரு சர்வதேச ஒப்பந்தத்தின் விளைவாக இந்தத் தினம் அனுசரிக்கப் படுகிறது.
அமெரிக்கா 1935 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதியன்று முதன்முதலாக அதற்கு அங்கீகாரம் அளித்தது.
இந்தத் தினமானது, அனைத்து நாடுகள் மற்றும் சமூகங்களின் கலாச்சாரங்களைப் பாதுகாக்க முயல்கிறது.