இது யுனெஸ்கோவினால் வெளியிடப்பட்டுள்ள ஆதாரத்தின் அடிப்படையிலான ஒரு வருடாந்திர அறிக்கையாகும்.
இது புதிய நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் கட்டமைப்பில் கல்வி சார்ந்த இலக்குகளை நோக்கிய ஒரு கண்காணிப்புச் செயல்முறைப் பணியை மேற்கொள்ள வேண்டி பணியமர்த்தப் பட்டிருக்கின்றது.
இது கல்வி குறித்த உலகச் சமத்துவமின்மை தரவுத் தளத்தையும் உருவாக்கி உள்ளது.