TNPSC Thervupettagam

உலகளாவியச் சிறுபான்மையினர் அறிக்கை

February 14 , 2023 649 days 361 0
  • பாட்னா நகரில் அமைந்துள்ள கொள்கைப் பகுப்பாய்வு ஆராய்ச்சி மையம் ஆனது "உலகளாவியச் சிறுபான்மையினர் அறிக்கையை" வெளியிட்டது.
  • இந்தக் குறியீட்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
  • அதைத் தொடர்ந்து தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.
  • மாலத்தீவு, ஆப்கானிஸ்தான், சோமாலியா ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் கடைசி இடங்களில் உள்ளன.
  • ஐக்கியப் பேரரசு மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை முறையே 54 மற்றும் 61 ஆகிய இடங்களில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்