உலகளாவியச் சிறுபான்மையினர் அறிக்கை
February 14 , 2023
678 days
378
- பாட்னா நகரில் அமைந்துள்ள கொள்கைப் பகுப்பாய்வு ஆராய்ச்சி மையம் ஆனது "உலகளாவியச் சிறுபான்மையினர் அறிக்கையை" வெளியிட்டது.
- இந்தக் குறியீட்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
- அதைத் தொடர்ந்து தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.
- மாலத்தீவு, ஆப்கானிஸ்தான், சோமாலியா ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் கடைசி இடங்களில் உள்ளன.
- ஐக்கியப் பேரரசு மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை முறையே 54 மற்றும் 61 ஆகிய இடங்களில் உள்ளன.
Post Views:
378