TNPSC Thervupettagam

உலகளாவியச் சுகாதார நலன்

July 4 , 2022 875 days 427 0
  • பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனமானது அதன் தனித்துவமான உலகளாவிய சுகாதார நலக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
  • இது காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்தோருக்கு, உள்நாட்டு மற்றும் சர்வதேச (இந்தியாவிற்கு வெளியே) மருத்துவச் சேவை வழங்கீட்டு நிறுவனங்களில்  திட்டமிடப் பட்ட மற்றும் அவசரச் சிகிச்சை ஆகிய இரண்டையும் (இந்தியாவிற்குள்) தடையற்ற முறையில் பெறுவதற்கு வகை செய்கிறது.
  • இது இந்தியக் காப்பீட்டுத் துறையில் முதன்முதலில் மேற்கொள்ளப்படும் உலகளாவிய சுகாதார நலக் காப்பீட்டு வசதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்