TNPSC Thervupettagam

உலகளாவியத் தொடக்க நிறுவனச் சூழலமைவு தரவரிசை

June 19 , 2022 762 days 370 0
  • உலகத் தொடக்க நிறுவனச் சூழலமைவு அறிக்கையில், மலிவான திறன் கொண்ட நாடுகள் பிரிவில் ஆசியாவிலேயே கேரளா முதலிடம் பிடித்துள்ளது.
  • இந்த அறிக்கையில் உலகளாவியத் தரவரிசையில் இந்த மாநிலம் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது.
  • இது கொள்கை ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான ஸ்டார்ட்அப் ஜீனோம் மற்றும் உலகத் தொழில்முனைவோர் கட்டமைப்பு ஆகியவற்றால் கூட்டாக இணைந்து வெளியிடப் பட்ட அறிக்கையாகும்.
  • 2020 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட முதல் உலகத் தொடக்க நிறுவனச் சூழலமைவு அறிக்கையில், கேரளா ஆசியாவில் 5வது இடத்திலும், உலகளவில் 20வது இடத்திலும் இருந்தது.
  • இந்த அறிக்கையில் பெங்களூரு 22வது இடத்திலும், டெல்லி 26வது இடத்திலும், மும்பை 36வது இடத்திலும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்