TNPSC Thervupettagam

உலகளாவியப் பாலின இடைவெளிக் குறியீடு 2024

June 16 , 2024 15 days 138 0
  • உலகப் பொருளாதார மன்றம் ஆனது 2024 ஆம் ஆண்டு உலகளாவியப் பாலின இடைவெளிக் குறியீட்டினை வெளியிட்டுள்ளது.
  • இந்தக் குறியீட்டில் இடம் பெற்றுள்ள 146 நாடுகளில் கடந்த ஆண்டை விட இந்தியா இரண்டு இடங்கள் பின்தங்கி தற்போது 129வது இடத்தில் உள்ளது.
  • இந்தியாவின் அண்டை நாடுகளான வங்காளதேசம் 99, சீனா 106, நேபாளம் 117, இலங்கை 122, பூடான் 124 மற்றும் பாகிஸ்தான் 145 வது இடங்களில் உள்ளன.
  • மீண்டும் முதல் இடத்தைப் பிடித்த ஐஸ்லாந்து நாடானது (93.5%) 15 ஆண்டுகளாக இந்தக் குறியீட்டில் முன்னணியில் உள்ளது.
  • அதைத் தொடர்ந்து பின்லாந்து, நார்வே, நியூசிலாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்