TNPSC Thervupettagam

உலகளாவியப் பொருளாதார வாய்ப்புகள் அறிக்கை 2019

January 12 , 2019 2146 days 658 0
  • உலக வங்கியானது “இருண்ட ஆகாயங்கள்” என்ற தலைப்பு கொண்ட 2019 ஆம் ஆண்டிற்கான உலகளாவியப் பொருளாதார வாய்ப்புகள் என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்த ஆண்டில் முன்னேறிய பொருளாதாரங்களுக்கிடையேயான வளர்ச்சியானது 2 சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • வெளிச்சந்தைக்கான தேவை குறைந்து வருதல், அதிகரித்து வரும் கடன் செலவுகள் மற்றும் தொடர்ச்சியான கொள்கை நிச்சயமற்ற நிலைகள் ஆகியவை வளர்ந்து வரும் சந்தை மற்றும் மேம்பாட்டுப் பொருளாதாரங்களின் (EMDE - Emerging Market and Developing Economies) பார்வைக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
  • இந்தியாவிலிருந்து மிகப்பெரிய அளவிலான பங்களிப்புடன் 2019 ஆம் ஆண்டில் தெற்காசியாவின் பொருளாதாரமானது 7.1% அளவிற்கு வளர்ச்சியடையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்