TNPSC Thervupettagam

உலகின் 10 முன்னணி செல்வ மதிப்பு மிக்க மத்திய வங்கிகள் - 2024

August 14 , 2024 101 days 167 0
  • சாவரைன் வெல்த் ஃபண்ட் இன்ஸ்டிடியுட் (SWFI) என்ற ஒரு நிறுவனமானது, மொத்தச் சொத்துக்களின் அடிப்படையில் உலகின் 10 முன்னணி செல்வ மதிப்பு மிக்க மத்திய வங்கிகளைப் பட்டியலிட்டுள்ளது.
  • வட அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கியானது இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
  • அதைத் தொடர்ந்து சீனாவின் மக்கள் வங்கி மற்றும் ஜப்பான் வங்கி ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • இந்தியாவின் இந்திய ரிசர்வ் வங்கி உலகளவில் 12வது இடத்தில் உள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி இந்திய ரிசர்வ் வங்கியின் இருப்பு நிலை மதிப்பானது ஆண்டிற்கு 11.08% அதிகரித்து 70.47 டிரில்லியன் ரூபாயாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்