TNPSC Thervupettagam

உலகின் 3வது பெரிய வாகனச் சந்தை

January 10 , 2023 684 days 342 0
  • இந்திய நாடானது ஜப்பான் நாட்டினைப் பின்னுக்குத் தள்ளி உலக அளவில் 3வது பெரிய வாகனச் சந்தையாக உருவெடுத்துள்ளது.
  • இந்தியாவில் புதிய வாகனங்களின் விற்பனையானது குறைந்தபட்சம் 4.25 மில்லியன் அலகுகளாக பதிவாகியுள்ளது.
  • ஜப்பானில் 4.2 மில்லியன் புதிய வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
  • 2021 ஆம் ஆண்டில், 26.27 மில்லியன் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டதுடன், உலக வாகனச் சந்தையில் சீனா தொடர்ந்து முன்னிலை வகித்தது.
  • 15.4 மில்லியன் வாகன விற்பனையுடன் அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்